Learn, collaborate and
lead entrepreneurial
projects

Learn and engage with students based in Sri Lanka

Enrolment open to 10 YLP Graduates

YPreneurs program aims to introduce entrepreneurial elements to high school students in a collaborative environment, connecting young leaders from Canada and Sri Lanka. The program aims to facilitate further development of effective communication skills and engage students in a simulated start-up environment. This way, they are enabled to practice turning ideas-into-action, as well as learn about the business and product development lifecycles. CFLI also engages subject matter experts from different industries to share their experiences with students, thereby creating a cohesive ecosystem to enhance learning, and provide future opportunities for networking.

 YPreneurs திட்டம், கனடா மற்றும் இலங்கையைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் கூறுகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயனுள்ள தகவல்தொடர்பு திறன்களை மேலும் மேம்படுத்துவதையும், உருவகப்படுத்தப்பட்ட தொடக்கச் சூழலில் மாணவர்களை ஈடுபடுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழியில், அவர்கள் கருத்துக்களை செயல்களாக மாற்றுவதைப் பயிற்சி செய்ய இயலும். அத்துடன் வணிகம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சிகளைப் பற்றி அறியவும் பயனாகின்றது. CFLI ஸ்தாபனம் ஆனது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மாணவர்களுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஈடுபடுத்துகிறது.

Our Programs